எச்சரிக்கை... (அ) Be Careful...
இந்த புது வருஷ பிறப்பின் போது ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு ஏதோ ஒரு க்ஷணத்தில் திரும்பவும் ப்ளாக் தொடருவது என்று ந்யூ இயர் ரெஷல்யூஷ வைராக்ய உந்துதலில் சபதம் மாதிரி செய்து விட்டேன்.
இந்த முடிவுக்கும் சமீபத்திய சனிப் பெயர்ச்சிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்ற ஆராய்ச்சியை உங்களுக்கே விட்டு கொடுத்து விடுகிறேன்.
ஈஸ்வரோ ரக்ஷது...